கார்வி குசராத்து பவன்
தில்லியில் உள்ள குசராத் அரசின் அதிகாரப்பூர்வ விருந்தினர் இல்லமாகும்.கார்வி குசராத்து பவன் என்பது இந்தியாவின் தலைநகரமான தில்லியில் உள்ள குசராத் அரசின் அதிகாரப்பூர்வ விருந்தினர் இல்லமாகும். புது தில்லி அக்பர் சாலையில் 7,066 சதுர மீட்டர் நிலப்பரப்பில் இது கட்டப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள பசுமை கட்டடம் சான்றிதழ் பெற்ற முதல் மாநில விருந்தினர் இல்லமாகவும் இது உள்ளது.
Read article